SSC CGL அறிவிப்பு 2022 – அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில்!

0
SSC CGL அறிவிப்பு 2022 - அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில்!
SSC CGL அறிவிப்பு 2022 - அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில்!
SSC CGL அறிவிப்பு 2022 – அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில்!

Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது மத்திய அரசில் பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் Combined Graduate Level Examination பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 10.09.2022ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது CGL பணிக்கான அறிவிப்பான 17.09.2022ம் தேதி வெளியிடப்படும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Staff Selection Commission
பணியின் பெயர் Combined Graduate Level Examination
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SSC CGL காலிப்பணியிடங்கள்:

SSC ஆணையம் வெளியிடும் அறிவிப்பில் Combined Graduate Level Examination பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CGL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SSC வயது வரம்பு:

SSC CGL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CGL ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SSC CGL விண்ணப்பக்கட்டணம்:
  • Women candidate, SC/ST, (PwD) & Ex-servicemen – தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மற்ற விண்ணப்பத்தாரர்களுக்கு – ரூ.100/-
CGL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

Download Notice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!