விளையாட்டு அமைச்சகத்தில் 347 பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க இறுதிநாள் தேதி நீட்டிப்பு !!!!
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல் படும் ‘ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா, மருத்துவ பிரிவில் 347 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. . மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள். 15.02.2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து காலநீட்டிப்பு செய்ய வேண்டி கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பணியிடங்களுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங்களை 25-02-2020 அன்று வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Download Sports Authority of India Recruitment 2020 Pdf
Last Date Extended Notice 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |