விளையாட்டு அமைச்சகத்தில் 347 காலியிடங்கள் – விண்ணப்பிக்க தயாரா ????

0

விளையாட்டு அமைச்சகத்தில் 347 காலியிடங்கள் – விண்ணப்பிக்க தயாரா ????

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல் படும் ‘ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா, மருத்துவ பிரிவில் 347 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் 15.02.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விளையாட்டு அமைச்சக பணியிட விவரம்:

  • இயன்முறையாளர் (மஜாஜ் செய்பவர்) 72
  • ஸ்ட்ரென்த் & கன்டிஸ்னரிங் வல்லுநர் 62
  • நர்சிங் அசிஸ்டென்ட் 36
  • லேப் டெக்னீசியன் 31
  • பார்மசிஸ்ட் 12
  • பிசியோதெரபிஸ்ட் 47
  • விளையாட்டு மருத்துவ டாக்டர் 10 உள்பட பல பிரிவுகளில் மொத்தம் 347 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 35 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், https://sportsauthorityofindia.gov.in/sportsscience/Account/Register என்ற இணையதளம் மூலம் 15.02.2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Sports Authority of India Recruitment 2020 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!