ரூ.75,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.75,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.75,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.75,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Medical Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 1.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
SPMCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Officer பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO ஆணையத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

SPMCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ. 55,000 முதல் 75,000 வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download
SPMCIL முன்னனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Medical Officer தேர்வு செய்யப்படும் முறை:

Medical Officer பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 01.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!