DRDO ஆணையத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DRDO ஆணையத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DRDO ஆணையத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DRDO ஆணையத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO ஆணையத்தின் கீழ் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகம் ஆனது Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO NPOL
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2022
விண்ணப்பிக்கும் முறை offline
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO NPOL தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மத்திய/ மாநில அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Level 08 முதல் Level 12 வரை ஊதியம் பெற்ற retired Officers விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.13200/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

DRDO NPOL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Consolidated Pay ஆக ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!