Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.20,000/- உதவித்தொகை !

0
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.20,000/- உதவித்தொகை !
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.20,000/- உதவித்தொகை !
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.20,000/- உதவித்தொகை !

இந்திய மசாலா வாரியத்தில் காலி பணியிடம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவில் Trainees பணிக்கு என்று 02 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk in Testல் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Spices Board
பணியின் பெயர் Trainees
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Test
Spices Board காலிப்பணியிடங்கள்:

Spices Board நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trainees பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board கல்வித் தகுதி:

பதிவு செய்யும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.

Spices Board வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு பற்றிய தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Spices Board ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

Spices Board தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் Walk in Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி Walk in Test ல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!