ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

0
ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!
ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!
ICSI நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் C-Pace Executive பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • C-Pace Executive பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 31 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Mahindra &Mahindra நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notifiction PDF

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!