SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? இலவச Online Mock Test! முழு விபரம் இதோ!

0
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? இலவச Online Mock Test! முழு விபரம் இதோ!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? இலவச Online Mock Test! முழு விபரம் இதோ!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு படிப்பவரா? இலவச Online Mock Test! முழு விபரம் இதோ!

SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.15) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்திற்கான ஆட்சேர்ப்புக்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் கணினி வழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய இரு தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற, நீங்கள் தொடர்ந்து படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.15) நடைபெற உள்ளது. இதே போல் TNPSC JDO & RI தேர்வுக்கான மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது.

SSC MTS Full Test 09: Click Here  

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 05 : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!