ரூ.10,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.10,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!
ரூ.10,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!
ரூ.10,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள Multipurpose Helper மற்றும் Security Guard பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அரியலூர் மாவட்ட “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம்
பணியின் பெயர் Multipurpose Helper & Security Guard
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அரியலூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper) – 2 பணியிடம்
  • பாதுகாவலர் – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 வது தேர்ச்சி அல்லது 10 வது தேர்ச்சி / தோல்வியுற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும், சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதியம்:
  • பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper) -ரூ.6,400/-
  • பாதுகாவலர் – ரூ.10,000/-

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் வேலை!

விண்ணப்பிக்கும் முறை:

https://ariyalur.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் ‘சகி” ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர்-621704 என்ற முகவரிக்கு வரும் 24.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!