Home Instagram பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் வேலை!

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் வேலை!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் வேலை!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- உதவித்தொகையுடன் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் Bharat Electronics Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Management Industrial Trainee பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bharat Electronics Limited
பணியின் பெயர் Management Industrial Trainee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
BEL காலிப்பணியிடங்கள்:

Management Industrial Trainee பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பெல் வயது வரம்பு:

01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். SC & ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் Persons with disabilities விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Trainee பதவிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ICWA Inter / CA Inter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Industrial Trainee தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உதவித்தொகை:
  • 1st Year – ரூ. 18,000/-
  • 2nd Year – ரூ. 19,000/-
  • 3rd Year – ரூ. 20,000/-

REBIT நிறுவனத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

நேர்காணல் விவரங்கள்:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது, கொண்டு சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது வரும் 20.03.2023 அன்று நடைபெற உள்ளது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here