தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலை அறிவிப்பு 2020 

1
தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலை அறிவிப்பு 2020 
தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலை அறிவிப்பு 2020 

தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலை அறிவிப்பு 2020 

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பதவிக்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 413 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 02.11.2020 இன்று முதல் 01.12.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தென்கிழக்கு மத்திய ரயில்வே
பணியின் பெயர் அப்ரண்டிஸ்
பணியிடங்கள் 413
கடைசி தேதி 01.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள்:

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அதன் Apprentice பதவிக்கான 413 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு /12 ஆம் வகுப்பு / முடித்த விண்ணப்பதாரர்கள் Apprentice பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிபுரிவதற்கான  வயதுவரம்பு:
  • Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிபுரிவதற்கான  ஊதியம்:
  • Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கான ஊதியம் குறித்த மேலும் தகவலைகளை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம் .

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கும் முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள்

  • Merit List
  • Medical Examination
  • Document Verification

மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 02.11.2020 இன்று முதல் 01.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!