ITBP Constable தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

0
ITBP Constable தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு
ITBP Constable தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு

ITBP Constable தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (ITBP) ஆனது அங்கு காலியாக உள்ள Constable Animal Transport பணிகளுக்கான தேர்வினை நடத்தி தற்போது தேர்வு முடிவினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கி கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ITBP
பணியின் பெயர் Constable Animal Transport
தேர்வு தேதி 16.02.2020
ITBP Result Download Below
ITBP Constable தேர்வு முடிவுகள் 2020 :

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (ITBP) ஆனது 85 காலியிடங்களை கொண்ட Constable Animal Transport பணிக்கு தேர்வினை கடந்த 16.02.2020 அன்று நடத்தியது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ தேர்விற்கு (Documentation & Detailed Medical Examination (DME)) அழைக்கப்பட்டுள்ளனர். அந்த தேர்வானது வரும் 17.11.2020 முதல் 19.11.2020 வரை நடைபெறும். அது குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்

ITBP CT (AT) Cut Off Marks & Result 2020 Notice PDF

ITBP CT (AT) Cut Off Marks & Result 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!