அண்ணா பல்கலைக்கழக துறையில் MBA படித்தவர்க்கான வேலை அறிவிப்பு

0
அண்ணா பல்கலைக்கழக துறையில் BUSSINESS LIAISON பணிக்கு வேலை அறிவிப்பு 2020!!
அண்ணா பல்கலைக்கழக துறையில் BUSSINESS LIAISON பணிக்கு வேலை அறிவிப்பு 2020!!

அண்ணா பல்கலைக்கழக துறையில் MBA படித்தவர்க்கான வேலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் NATIONAL HUB FOR HEALTHCARE INSTUMENTATION DEVELOPMENT துறையில் காலியாக உள்ள BUSSINESS LIAISON பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது Resume மை நாளைக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

வாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NATIONAL HUB FOR HEALTHCARE INSTUMENTATION DEVELOPMENT
BUSSINESS LIAISON
பணியிடங்கள் 01
கடைசி தேதி  04.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
காலியிடங்கள் :

NATIONAL HUB FOR HEALTHCARE INSTUMENTATION DEVELOPMENT துறை அதன் BUSSINESS LIAISON பதவிக்கான 01 காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

NHHID கல்வித்தகுதி :
  • MBA முடித்த பட்டதாரிகள் BUSSINESS LIAISON  பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் 2 அல்லது 3 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
NHHID ஊதியம் :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

NHHID தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NHHID விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது Resume மை நாளைக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!