
இனி ரயிலில் பயணிக்கும் பயனாளருக்கு மும்மொழியில் அறிவிப்புகள்.. தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் விதித்த புதிய மாற்றம்..
சாலை வழி போக்குவரத்திற்கு அடுத்தபடியாக ரயில் வழி மார்கம் மூலம் பயணிப்பது பட்ஜெட்டுக்கு உதவிகரமானதாக இருப்பதாக சாமானிய மக்கள் பலரும் கருதுகின்றனர். மேலும், முன்னதாக ரயிலில் AC வகுப்புகளில் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் முன்பதிவு மூலம் இந்த செயல்முறை எளிதாக மாறிவிட்டது. இந்நிலையில் மக்களிடையே வெகுவாக அதிகரித்து வரும் AC வகுப்பு பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மகளிர் உதவி தொகையை இனி இவர்களும் பெறலாம்..!! அடிதூள் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!!
அதாவது, “மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 13 AC ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வை – தலையணை கவர்களில் தமிழ் உள்பட மும்மொழிகள் இருக்க வேண்டும் ஒப்பந்த நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 3 வகுப்புகள் கொண்ட AC ரயில் பெட்டிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது”.

























