தென்னிந்திய வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2021
51 காலிப்பணியிடங்கள் !
தென்னிந்திய வங்கி (எஸ்ஐபி) என்பது இந்தியா முழுவதும் வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கும் ஒரு தனியார் துறை வங்கியாகும். தற்போது இங்கு காலியாக உள்ள Legal Officer, Collection & Recovery and Officers/ Executives பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 08.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தென்னிந்திய வங்கி |
பணியின் பெயர் | Legal Officer, Collection & Recovery, Officers/ Executives |
பணியிடங்கள் | 51 |
கடைசி தேதி | 08.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
South Indian Bank காலிப்பணியிடங்கள்:
- Legal Officer -10
- Collection & Recovery – 04
- Officers/ Executives- NRI Business -15
- Officers/ Executives- POs – 22
வங்கி வயது வரம்பு:
31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு முறையே அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தென்னிந்திய வங்கி கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி / பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
SIB தேர்வு செயல்முறை:
தென்னிந்திய வங்கி பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
- SC/ST விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.200/-
- General விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 08.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.