சென்னையில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

0
சென்னையில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை - அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

   Case Workers, Security Guard, Multi Purpose Helper ஆகிய பணிகளுக்கென தென் சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 04.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 13.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ஒருங்கிணைந்த சேவை மையம் (தென் சென்னை)
பணியின் பெயர் Case Workers, Security Guard, Multi Purpose Helper
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

தமிழக அரசு காலியிடங்கள்:

  • வழக்கு பணியாளர்கள் (Case Workers) – 03 பணியிடங்கள்
  • பாதுகாப்பாளர் (Security Guard) – 01 பணியிடம்
  • பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – 02 பணியிடங்கள்

தமிழக அரசு பணிக்கான கல்வி:

  • Case Workers பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Social Worker, Counselling Psychology, Development Management பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வி தகுதி பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

மூத்த குடிமக்களுக்கு நல்ல வட்டி தரும் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

தமிழக அரசு பணிக்கான அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்து 01 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசு பணிக்கான வயது:

  • Case Workers பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

தமிழக அரசு மாத சம்பளம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது பின்வருமாறு மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Case Workers – ரூ.15,000/-
  • Security Guard – 10,000/-
  • Multi Purpose Helper – ரூ.6,400/-

Chennai OSC செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai OSC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 13.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!