ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.95,000/-

8
ரயில்வே வேலைவாய்ப்பு 2021
ரயில்வே வேலைவாய்ப்பு 2021

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.95,000/-

தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Specialist Doctor, GDMO, Nursing Superintendent, Hospital Attendant, Pharmacists Health & Malaria Inspector மற்றும் Lab Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை முன்னதாக வெளியிட்டது. அதன்படி, அதில் மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க 29.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தெற்கு மத்திய ரயில்வே
பணியின் பெயர் Specialist Doctor, GDMO, Nursing Superintendent, Hospital Attendant, Pharmacists Health & Malaria Inspector மற்றும் Lab Assistant
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2021
விண்ணப்பிக்கும் முறை Email
தெற்கு மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  • Specialist Doctor – 03
  • GDMO – 16
  • Nursing Superintendent – 31
  • Hospital Attendant – 26
  • Pharmacists -2
  • Health & Malaria Inspector – 1
  • Lab Assistant -1
வயது வரம்பு:

22.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து 12ஆம் வகுப்பு/ B.Sc./ ITI/ M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Specialist Doctor – ரூ.95,000/-
  • GDMO – ரூ.75,000/-
  • Nursing Superintendent – ரூ.44,000/-
  • Hospital Attendant – ரூ.18,000/-
  • Pharmacists -ரூ.29,200/-
  • Health & Malaria Inspector – ரூ.35,400/-
  • Lab Assistant -ரூ.21,700/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.06.2021 முதல் 05.06.2021 வரை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf & Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

  1. Sir/madam,my name is . Muthu Kumaran (8.pass):(10.faill):(IT.Ipass)please please please please any job please please I am City pondicherry please please any job mobile number is 9791986988: 9629499560

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!