நீங்கள் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI தேர்வுக்கான Best Online Classes!

0
நீங்கள் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI தேர்வுக்கான Best Online Classes!
நீங்கள் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI தேர்வுக்கான Best Online Classes!
நீங்கள் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்ற வேண்டுமா? TNUSRB SI தேர்வுக்கான Best Online Classes!

ExamsDaily வலைதளத்தில் 2023ம் ஆண்டுக்கான TNUSRB SI தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்கள் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான SI தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். மேலும் இத்தேர்விற்கு தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் படித்தவராக இருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written Test, PMT/PET/EU Tests, Interview ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்பில் இணைவதால் கிடைக்கும் நன்மைகள்:

ExamsDaily வலைதளமானது TNUSRB SI 2023 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தி வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் TNUSRB SI 2023 புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ், கணிதம், உளவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படும்.

அத்துடன் தமிழ் மொழி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதால் இத்தேர்வில் வெற்றி பெற அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.

மேலும் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, இதற்கான விளக்கங்களும் பயிற்சி வகுப்பில் கற்பிக்கப்படும்.

TNUSRB SI Exam 2023 Online Class: Click Here

TNUSRB SI (Technical) Exam 2023- Online Class : Click Here   

TNUSRB SI Exam 2023 Test Pack : Click Here   

For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!