பிப்.26ம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறையா? – குழப்பத்தில் மாணவர்கள்!

0
பிப்.26ம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறையா? - குழப்பத்தில் மாணவர்கள்!
பிப்.26ம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறையா? - குழப்பத்தில் மாணவர்கள்!
பிப்.26ம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறையா? – குழப்பத்தில் மாணவர்கள்!

பிப்ரவரி 26 ஆம் தேதியான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது வரை மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

பிப்ரவரி 26 ஆம் தேதியான நாளை இஸ்லாமியர்களின் ஷப்-இ-பாரத் தினம் கொண்டாடப்பட உள்ளது. “மன்னிப்பின் இரவு” என்று அழைக்கப்படும் ஷப்-இ-பாரத் தினத்தை ஆசியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் மக்கள் மிகவும் சிறப்பாக நோன்பிருந்து கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவின் மாநில அரசு விடுமுறை காலண்டரில் பிப்ரவரி 26 ஆம் தேதியான ஷப்-இ-பாரத் தினம் விடுமுறையாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது விடுமுறையாக அல்லாமல் விருப்ப விதிமுறையாக குறிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – உஷார் மக்களே!

இதனால் பள்ளிகள் விடுமுறை அளிப்பது கல்வி நிறுவனங்களின் இறுதி முடிவாகும். தற்போது வரை பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஷப்-இ-மிராஜ் தினத்தில் கடைசி நிமிடத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது போல் ஷப்-இ-பாரத் தினத்திற்கும் அறிவிக்கப்படுமா அல்லது முன்கூட்டியே அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதா என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!