தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறை (TN SWD) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chairperson, Member, Social Worker ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழக சமூகப் பாதுகாப்புத் துறை (TN SWD)
பணியின் பெயர் Chairperson, Member, Social Worker Member
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2024, 04.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

TN SWD பணியிடங்கள்:

தமிழக சமூகப் பாதுகாப்புத் துறை (TN SWD) காலியாக உள்ள Chairperson, Member, Social Worker ஆகிய பணிகளுக்குக்கென ௦6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN SWD கல்வி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற கல்வி வாரியங்களில் பனி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN SWD வயது:

விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || கடைசி வாய்ப்பு!

TN SWD ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியமாக வழங்கப்படும்.

TN SWD தேர்வு முறை:

இந்த தமிழக சமூகப் பாதுகாப்புத் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN SWD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • ராணிப்பேட்டை SWD – 03.03.2024
  • சேலம் SWD – 04.03.2024
Download notification link 1 
Download application link 1 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!