இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

South Eastern Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant (Land Acquisition), Consultant (Forest & Wildlife Clearance) பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SER
பணியின் பெயர் Consultant (Land Acquisition), Consultant (Forest & Wildlife Clearance)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online

SER காலிப்பணியிடங்கள்:

  • South Eastern Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultant (Land Acquisition), Consultant (Forest & Wildlife Clearance) பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    SER வயது வரம்பு:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SER தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Forest Ranger/Assistant Forest Officer /Forest Officer/Forest Inspector பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SER ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓய்வூதிய அளவின் படி மாதம் ஊதியம் பெறுவார்கள்.

SER தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SER விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் 15.5.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!