மத்திய அரசில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

0
மத்திய அரசில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய அரசில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய கப்பல் கழகம் (SCI) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை சமீபத்தில்  வெளியிட்டது. General Roster Ratings Selection பிரிவில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்
SCI வேலைவாய்ப்பு 2020
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 59 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் DG அங்கீகரிக்கப்பட்ட GP மதிப்பீட்டு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் Shortlist செய்யப்படுவதால் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

முன்னதாக வெளியான இந்த அறிவிப்பில் தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 10.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

SCI Recruitment 2020

நிறுவனம் SCI
பணியின் பெயர் General Roster Ratings Selection
பணியிடங்கள் 100
கல்வித்தகுதி GP Rating Course 
தேர்ந்தெடுக்கும் முறை Shortlist
கடைசி தேதி  10.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Shipping Corporation of India Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!