இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020 – 100 காலிப்பணியிடங்கள்

0
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020 - 100 காலிப்பணியிடங்கள்
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020 - 100 காலிப்பணியிடங்கள்

இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2020 – 100 காலிப்பணியிடங்கள்

இந்திய கப்பல் கழகம் (SCI) ஆனது அங்கு காலியாக உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் General Roster Ratings Selection பிரிவில் காலியாக உள்ள பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் SCI
பணியின் பெயர் General Roster Ratings Selection
பணியிடங்கள் 100
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
SCI காலிப்பணியிடங்கள் :

General Roster Ratings Selection பிரிவில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 59 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :

வேட்பாளர் DG அங்கீகரிக்கப்பட்ட GP மதிப்பீட்டு படிப்பை முடித்திருக்க வேண்டும்

மத்திய அரசு பணிகள் – தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlist செய்யப்படுவதால் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 10.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணபய்து கொள்ளலாம்.

Download Shipping Corporation of India Notification 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!