பள்ளிக்கட்டணத்தை குறைக்க முடிவு – டிச.9 ஆம் தேதி விவாதம்!!

0
பள்ளிக்கட்டணத்தை குறைக்க முடிவு - டிச.9 ஆம் தேதி விவாதம்!!
பள்ளிக்கட்டணத்தை குறைக்க முடிவு - டிச.9 ஆம் தேதி விவாதம்!!
பள்ளிக்கட்டணத்தை குறைக்க முடிவு – டிச.9 ஆம் தேதி விவாதம்!!

மாநிலத்தில் உள்ள பள்ளி கட்டணத்தை குறைப்பது தொடர்பாக டிச.9 ஆம் தேதி விவாத கூட்டம் நடைபெற இருக்கிறது.

பள்ளி கட்டணம்:

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கூடுதல் பள்ளி கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. மேலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பள்ளி நிர்வாகம் எந்த ஒரு துன்புறுத்தலின் பேரிலும் பள்ளி கட்டணத்தை செலுத்தும் படி அறிவுறுத்தக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை முடிவு

இந்நிலையில், அகமதாபாத்தில் மானிய அடிப்படையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் மானியத்தை உயர்த்தி பள்ளி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்கிற விவாதத்தை டிசம்பர் 9 ஆம் தேதி கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தின் முடிவில் பள்ளி கட்டணம் குறைக்கப்படும் எனவும் கடும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!