IDBI வங்கியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – 2100 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
IDBI வங்கியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - 2100 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
IDBI வங்கியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - 2100 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
IDBI வங்கியில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – 2100 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

Junior Assistant Manager (JAM), Grade ‘O’, Executives – Sales and Operations (ESO) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை IDBI வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 2100 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Assistant Manager (JAM), Grade ‘O’, Executives – Sales and Operations (ESO) பணிக்கென காலியாக உள்ள 2100 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || சம்பளம்: ரூ.56,000/- !

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IDBI வங்கியின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Online Test(OT), Document Verification (DV), Personal Interview (PI) மற்றும் Pre Recruitment Medical Test (PRMT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.12.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!