தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர். 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதை நாம் அறிவோம். இந்நிலையில் இந்த காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று (அக்.1) 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!!
குறிப்பாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எந்தக் காரணம் கொண்டும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.


























