ஸ்டேட் பாங்க் ATM பயன்படுத்துறீங்களா? உங்களுக்கான பதிவு இதோ!

0

ஸ்டேட் பாங்க் ATM பயன்படுத்துறீங்களா? உங்களுக்கான பதிவு இதோ!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பிப்ரவரி 1, 2025 முதல் பல்வேறு வகையான கணக்குகளுக்கான அதன் ATM பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் இலவச பயன்பாட்டு வரம்புகளில் திருத்தம் செய்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டை நீங்கள் பயன்படுத்தி முடித்தவுடன், உங்கள் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15 + ஜிஎஸ்டி வசூலிக்கும்.

யுபிஐ விதிகள் அதிரடி மாற்றம்…லிமிட் கூடிருச்சு நண்பா…..!

நீங்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தினால், கட்டணம் அதிகமாக இருக்கும் – மெட்ரோ நகரங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் போன்ற சேவைகளுக்கு, SBI ATM-களில் கட்டணம் இல்லை. இருப்பினும், நீங்கள் மற்ற வங்கிகளின் ATM-களில் இதைச் செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.10 + GST வசூலிக்கப்படும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!