எஸ்.பி.ஐ. ஆட்சேர்ப்பு 2018  –  சிறப்பு பணிநிலை அதிகாரிகளுக்கான வேலை அறிவிப்பு

0

எஸ்.பி.ஐ. ஆட்சேர்ப்பு 2018  –  சிறப்பு பணிநிலை அதிகாரிகளுக்கான (Specialist Cadre Officers) வேலை அறிவிப்பு:

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) விரைவில் சிறப்பு பணிநிலை அதிகாரிகளுக்கான (Specialist Cadre Officers) 121 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

நிறுவனத்தின் பெயர்  : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ)
மொத்த காலியிடங்கள்: 121

கல்வி தகுதி  :   CA / MBA / PGDM / ICWA / ACS / B.E / B.Tech அல்லது அதற்குசமமான                            முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு  :   30.06.2017 அன்று குறைந்தது 25 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம்     35/38 ஆண்டுகள்இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:   

  •         தகுதி பட்டியல்
  •          நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் :

பொது / OBC வேட்பாளர்கள் – 600 /-

SC / ST / PWD வேட்பாளர்கள் – 100 /-

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் :  16.01.2018

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்    :  04.02.2018

 அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க

 ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!