2000+ வங்கி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு – SBI PO Mains Result 2021 !!

0
2000 வங்கி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - SBI PO Mains Result 2021 !!
2000 வங்கி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - SBI PO Mains Result 2021 !!

2000+ வங்கி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு – SBI PO Mains Result 2021 !!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் (SBI) இருந்து நன்னடத்தை அலுவலர் எனப்படும் Probationary Officer (PO) பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்களின் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI
பணியின் பெயர் PO
தேர்வு தேதி 29.02.2021
தேர்வு முடிவுகள் Download Below
SBI PO Mains Result 2021 :

SBI வங்கியில் காலியாக இருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை கொண்ட Probationary Officer (PO) பணிகளுக்கு 29.01.2021 அன்று முதன்மை தேர்வானது நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களுக்கான தேர்ச்சி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BANK
BANK

தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக Group Exercise & Interview சோதனைக்கு அழைக்கப்படுவர்.

Download SBI PO Result 2021 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!