ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – 70 காலிப்பணியிடங்கள் !

0
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – 70 காலிப்பணியிடங்கள் !

Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணியிடங்களை நிரப்ப ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

SBI வங்கியில் வேலைவாய்ப்பு :

28.02.2021 அன்றிற்கு முன்னர் ஓய்வு பெற்றவராகவும் மேலும் 01.05.2021 தேதியில் 63 வயதிற்கு உட்பட்டவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வங்கி பணிகளுக்கு மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வங்கி பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். பணியிடம் வழங்கப்படும் கிளைக்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்டுவோர் போக்குவரத்துக்கான செலவுகளுடன் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.41,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க 21.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!