SBI Mutual Fund துறை வேலைவாய்ப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!

0
SBI Mutual Fund துறை வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!
SBI Mutual Fund துறை வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!

sivaranjani

SBI Mutual Fund துறை வேலைவாய்ப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!

SBI வங்கி தற்போது Mutual Fund துறையில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பணியிடம் குறித்த முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI Mutual Fund:

இந்தியாவின் முன்னணி பன்னாட்டு வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது காலிப்பணியிடம் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் துறையில் காலியாக உள்ள ஒரு RM பணியிடம் மட்டும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு MBA படிப்பு அல்லது பட்டதாரி டிகிரி உடன் 2 முதல் 5 வருட தொழில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற & தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு குட் நியூஸ் – பள்ளிக்கல்வித்துறையின் சூப்பர் திட்டம்!

மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக MDF மற்றும் NISM ஆகிய சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட், NISM, மியூச்சுவல் ஃபண்ட் விற்பனை, விற்பனை ஆகிய திறன்கள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் பதிவு முகவரியை கீழே வழங்கியுள்ளோம்.

Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!