SBI வங்கியில் Clerk வேலையில் சேர வேண்டுமா..? வந்தாச்சு, உங்களுக்காகவே ஒரு சூப்பர் வாய்ப்பு”..!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசு பணிகளை போலவே வங்கி பணிகளும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி(SBI) ஆனது 13735 Junior Associates(Clerk) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வங்கி தேர்வுகளில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
அதாவது, SBI வங்கியில் பணி அமர வேண்டும் என்றால், முதலில் எழுத்து தேர்வு(Prelims & Mains) மற்றும் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எனவே, இத்தேர்வை எழுத விருப்பமுள்ளவர் சரியான வழிகாட்டுதல்களை தேடித் கொண்டிருப்பவராக இருந்தால், உங்களுக்கு உதவவே எங்கள் ‘Examsdaily’ நிறுவனமானது சிறந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு ரூ.3000 என்ற மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் வகுப்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், மேலே குறிப்பிட்ட சேவைகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.



























Looking for govt job