SBI வங்கியில் Junior Associates வேலைவாய்ப்பு 2024 – 13730+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0
SBI ????????? Junior Associates ???????????? 2024 - 13730+ ????????????????? || ???? ????????????!
SBI வங்கியில் Junior Associates வேலைவாய்ப்பு 2024 - 13730+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

SBI வங்கியில் Junior Associates வேலைவாய்ப்பு 2024 – 13730+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Junior Associates (Clerk) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 13735 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Associates (Clerk) பணிக்கென மொத்தம் 13735 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Associates கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SBI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IOB வங்கியில் Attender வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Junior Associates ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24050/- முதல் ரூ.46,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

SBI விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC/ EWS – ரூ.750/-

SC/ ST/ PwBD/ ESM/ DESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Junior Associates தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு Phase-I (Preliminary Examination) மற்றும் Phase – II (Main Examination) மற்றும் Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!