SBI Clerk 2024 முதன்மை தேர்வு முடிவு – விரைவில் வெளியீடு!

0
SBI Clerk 2024 முதன்மை தேர்வு முடிவு - விரைவில் வெளியீடு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியால் நடத்தப்பட்ட SBI Clerk 2024 முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

தேர்வு முடிவு:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Junior Associate பணிக்கென ஒதுக்கப்பட்ட 8773 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 2023 நவம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. பிறகு இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு SBI Clerk 2024 முதல்நிலை தேர்வானது 2024 ஜனவரி 5, 6, 11, 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 2024 பிப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முதன்மை தேர்வானது இவ்வாண்டு பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4ம் தேதி நடத்தப்பட்டது.

கலாஷேத்ரா அறக்கட்டளையில் புதிய வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

இந்த தேர்வானது கணினி வழித் தேர்வு முறையில் 200 மதிப்பெண்களுக்கு 2.30 மணி நேரம் நடத்தப்பட்டது. இத்தகைய தேர்வுக்கான முடிவானது இம்மாத (மார்ச்) இறுதியில் வெளியிடப்படும் என SBI வங்கியானது அறிவித்துள்ளது. இதனை தேர்வர்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!