வங்கி வேலை உங்கள் கனவா? எப்படி பாஸ் பண்ணலாம்? – உடனே பாருங்க!

0
வங்கி வேலை உங்கள் கனவா? எப்படி பாஸ் பண்ணலாம்? - உடனே பாருங்க!

வங்கி வேலை உங்கள் கனவா? எப்படி பாஸ் பண்ணலாம்? – உடனே பாருங்க!

பயிற்சி வகுப்புகள்:

தமிழக இளைஞர்கள் மத்தியில் தற்போது அரசு வேலை மோகம் அதிகமாக இருக்கிறது. அதிலும் வங்கியில் வேலைக்கு சேர வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதற்கு முதலில் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வங்கி வேலைக்கான போட்டித் தேர்வுக்கு எப்படி படிப்பது? என்னவெல்லாம் படிக்க வேண்டும்? என குழப்பத்தில் இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை DEXTER ACADEMY நிறுவனம் வழங்கி வருகிறது.

இங்கு ஆப்லைன் மட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி உடன், பாட புத்தகத் தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும். அது மட்டுமில்லாமல் தேர்வுக்கு முன்னதாக உங்களுடைய தகுதியை பரிசீலனை செய்து கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை உள்ளீடுக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!