TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

0
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் INM பாட பிரிவில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

1.வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.

வரிசை 1 வரிசை II

(a) அலிகார் இயக்கம் 1. முகமது அலி ஜின்னா

(b) தியோபத் இயக்கம் 2. சர் ஆகாகாள்

(c) முஸ்லீம் லீக் 3. மௌலானா ஹூசைன் அகமது

(d) முஸ்லீம் தொகுதி 4. சையத் அகமது காள்

(a) (b) (c) (d)

(A) 2 4 3 1

(B) 4 3 1 2

(C) 1 4 2 3

(D) 3 1 2 4

விடை: (B)

2. இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற பொழுது ‘செய் அல்லது செத்துமடி என்பது ஒரு முக்கிய முழக்கமாக இருந்தது. இது யார் கூறியது?

(A) மகாத்மா கர்ந்தி

(B) ஜவ்கர்லால் நேரு

(C) : பாலகங்காதர் திலக்

(D) சுபாஷ் சந்திரபோஸ்

விடை: (a)

3. இரவிந்திரநாத் தாகூர் எழுதிய ஜன -கன-மன பாடல் முதன் முறையாக, கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்

(A) 24 ஜனவரி 1950

(B) 27 டிசம்பர் 1911

(C) 27 டிசம்பர் 1948

(D) 26 ஜனவரி 1930

விடை: (B)

4.ஒரு பொதுக் கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை ‘சர்தார்’ என்று அழைத்தவர் யார்?

(A) ஜவகர்லால் நேரு

(B) ராஜாஜி

(C) சுபாஷ் சந்திர போஸ்

(D) மகாத்மா காந்தி

விடை: (D)

5.முதல் முறை நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

(A) 1932

(B) 1931

(C) 1929

(D) 1935

விடை: (C)

6.கீழ்காண்பவைகளுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?

(A) சம்பத் கெளமுதி

(C) தியங் இந்தியா

(B) தி பெங்காலி

(D) தி பீப்பில் பிரண்ட்

விடை: (A)

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது

(A) 2 பிப்ரவரி 2006

(B) 2 பிப்ரவரி 2007

(C) 2 பிப்ரவரி 2008

(D) 2 பிப்ரவரி 2009

விடை: (A)

8.கீழ் குறிப்பிட்டவர்களில் இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள படித்த இந்திய குழுமினரை “நுண்ணிய சிறுபான்மையினர்” என்று கூறியவர் யார்?

(A) லிட்டன் பிரபு

(B) கர்சன் பிரபு

(C) டஃப்ரின் பிரபு

(D) சர் ஜான் லாரான்ஸ்

விடை: (C)

9.இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூரில் வைத்து சுபாஷ் சந்திரபோசிடம் ஒப்படைத்தவர் யார்?

(A) லஷ்மி

(B) வி டி சவார்கர்

(C) ராஷ் பெகாரி போஸ்

(D) சி.ஆர். தாஸ்

விடை: (C)

10.இந்தியாவில் வாஹாபி இயக்கத்தின் தலைவரான, ரே பரேலியைச் சார்ந்த, சையது அகமது யாருடைய போதனையால் ஈர்க்கப்பட்டார்?

(A) சர் சையது அகமதுகான்

(B) அப்துல் வகாப்

(C) அபுல் கலாம் ஆசாத்

(D) மௌல்வி சிராக் அலி

விடை: (B)

Follow our Instagram for more Latest Updates

 

TNPSC Group 1 Prelims Syllabus – Download Exam Pattern!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!