ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சிறந்த FD திட்டம் – முழு விவரம் இதோ!

0
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சிறந்த FD திட்டம் - முழு விவரம் இதோ!

FDக்கான சிறந்த வட்டி விகிதங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது வழங்குகிறது. எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

சிறந்த FD திட்டம்:

நாட்டில் உள்ள ஏராளமான மக்கள் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையை வைத்துள்ளனர். வங்கிகளை பொறுத்து FDக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. FDக்கான சிறந்த வட்டி விகிதங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது வழங்குகிறது. எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. வழக்கமான நிலையான வைப்புத்தொகைகளின் வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறைகளுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை மாறுபடும். SBI Wecare சிறப்பு FDக்கு வங்கி 7.50 சதவீத வட்டி அளிக்கிறது.

  • வங்கியின் புதிய விகிதங்களின்படி, 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 4 சதவீத வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 46 நாட்களில் இருந்து 179 நாட்கள் வரை 5.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 – ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • வங்கி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை FD மீது 6.25 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதேசமயம் வங்கி 211 நாட்களில் இருந்து 1 வருடம் வரை FD மீது 6.5 சதவீதம் என்ற விகிதத்தை நிர்ணயித்துள்ளது.
  • எஸ்பிஐ 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டியில் 7.5 சதவீத வருமானத்தையும், 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்டியில் 7.25 சதவீத ரிட்டர்னையும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டியில் 5.50 சதவீத ரிட்டர்னையும் வழங்குகிறது.
  • எஸ்பிஐ அம்ரித் கலாஷ் சிறப்பு வைப்புத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 400 நாட்களுக்கு 7.60 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் மார்ச் 31, 2024 வரை செல்லுபடியாகும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!