NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 – ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 - ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஆனது Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 26.03.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Executive Trainees
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NPCIL காலிப்பணியிடங்கள்:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Executive Trainees-2024 in Industrial & Fire Safety பதவிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் BE/B Tech/B Sc (Engineering)/5 year Integrated M.Tech. or M.E. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1320/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

NPCIL வயது வரம்பு:

26.03.2024 தேதியின் படி, General/EWS விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 26, OBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 29, SC/ ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 31 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NPCIL தேர்வு செயல் முறை:

1. Stage I – Written/Online/OMR test
2. Stage II – Personal Interview

NPCIL Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 26.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!