சத்யபாமா பல்கலை நுழைவுத்தேர்வு 2020

0
சத்யபாமா பல்கலை நுழைவுத்தேர்வு 2020
சத்யபாமா பல்கலை நுழைவுத்தேர்வு 2020

சத்யபாமா பல்கலை நுழைவுத்தேர்வு 2020

சத்யபாமா நிகர் நிலை பல்கலையில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு ஆகஸ்டில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலசலிங்கம் வேளாண் கல்லூரியில் வேலை 2020

வரும் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் ஆகஸ்ட் 2 முதல் 5 வரை நடைபெறும் என்றும் அதற்கு ஏப்ரல் 30 வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு தொழில்களுக்கு இணையதளம் துவக்கம்

இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8ல் அறிவிக்கப்பட்டு மேலும் மாணவர் சேர்க்கை 12 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!