SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.1,80,000/-

0
SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.1,80,000/-
SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.1,80,000/-
SAIL நிறுவனத்தில் Specialist காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.1,80,000/-

Steel Authority of India Limited எனப்படும் SAIL நிறுவனம் ஆனது Specialist, GDMO பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,80,000/-ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAIL
பணியின் பெயர் Specialist, GDMO
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
SAIL காலிப்பணியிடங்கள்:

Specialist, GDMO பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialist கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS / MS / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Specialist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNRD தமிழக ஊரக துறை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.62000/- || தேர்வு கிடையாது!

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 24.11.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!