TNPSC Group 1, 2, 2A & 4 Exam – தேர்வர்களுக்கான நற்செய்தி.. உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் Group 1, 2, 2A & 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகிறது. இதில் எப்படியாவது பாஸ் ஆக வேண்டும் என்று காத்து இருக்கும் தேர்வர்களே…. இதோ உங்களுக்கான நற்செய்தி வந்தாச்சு.
பொதுவாக TNPSC தேர்வில் பல பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும். அவை அனைத்திற்கும் பிரிவு வாரியாக ஒவ்வொரு புத்தகங்களை தேடி அலைய வேண்டி இருக்கும். ஆனால் இனி அந்த பிரச்சனை இருக்காது. ஏனென்றால் படிப்பதற்கு ஏதுவாக அவை அனைத்தும் இங்கே ஒரு சேர வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடவாரியாக படிக்க வேண்டிய பகுதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்றுக் கொள்ளலாம். இப்படி சிறப்பான வசதிகள் கொண்ட இந்த Course Packகளில் இணைவதன் மூலம் TNPSC தேர்வில் எளிதாக பாஸ் ஆகிவிடலாம். Book Material மற்றும் Test Pack ஆகியவையும் இணைத்து வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொதிவு செய்யலாம்.