இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள பணியிட அறிவிப்பு ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகி இருந்தது. அங்கு Young Professionals பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • BBA/ MBA/ PGDCA/ Bachelors of Law/ Graduate என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 1-2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் பெறுவர்.
  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் இறுதி நிலையினை எட்டி உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download SAI Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!