இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Massage Therapist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Sports Authority of India (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAI
பணியின் பெயர் Massage Therapist
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
SAI காலிப்பணியிடங்கள்:

Massage Therapist பணிக்கு காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Massage Therapist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Certificate Course in Massage Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Massage Therapist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இலவச அறிமுக வகுப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!