தமிழக அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNHRC-ன் கீழ் திருச்சி அருள்மிகு மாரியம்மன் கோவில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Hostel Warden, Cook பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNHRC
பணியின் பெயர் Hostel Warden, Cook
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRC காலிப்பணியிடங்கள்:

விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hostel Warden கல்வி தகுதி:
  • தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் சமைக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNHRC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hostel Warden ஊதிய விவரம்:
  • விடுதி காப்பாளர் – ரூ.20,000/- (தொகுப்பூதியம்)
  • சமையலர் – ரூ.300/- (தினக்கூலி)
TNHRC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 06.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!