இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது Director பதவிக்கு ஆட்சேர்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர்  Director (Infra)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:

Director (Infra) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Director கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Masters’ Degree in any Civil Engineering or Technology  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் Spices Board-ல் Consultant வேலை – ரூ.60,000/- ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

SAI வயது வரம்பு:

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு, விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதித் தேதியின் படி,  56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SAI Director தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.78800-209200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.11.2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!