SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Assistant Director வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் Assistant Director வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Assistant Director பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Sports Authority of India (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 10 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAI
பணியின் பெயர் Assistant Director
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

Assistant Director பணிக்கென காலியாக உள்ள 25 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Director தகுதி:

UPSC Civil service-ல் நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Assistant Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 10 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும்.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!