ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் General Manager வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

0

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் General Manager வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 58 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Email
RVNL காலிப்பணியிடங்கள்:

General Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

General Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level-14 (CDA)/IDA E-8 (Rs. 120000-280000/-) அளவிலான ஊதியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

RVNL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowance மாத ஊதியம் வழங்கப்படும்.

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!