ஒரே ஒரு ரூ.20 நோட்டை வைத்து லட்சாதிபதியாக மாறலாம் – என்ன விஷயம் தெரியுமா?

0
ஒரே ஒரு ரூ.20 நோட்டை வைத்து லட்சாதிபதியாக மாறலாம் - என்ன விஷயம் தெரியுமா?

ஒரே ஒரு பழைய ரூபாய் நோட்டை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விஷயம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்களும் பரவி வருகிறது.

அதிக லாபம்:

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதேனும் ஆச்சர்யமான விஷயங்கள் குறித்தான தகவல்கள் பரவி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரூபாய் 20 நோட்டுக்கு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்தான பதிவில் இருபது ரூபாய் பழைய நோட்டில் ஒரு பக்கம் காந்தியின் புகைப்படமும் மறுபுறம் 786 என்று நோட்டின் எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இந்த ரூபாய் நோட்டு ஆன்லைன் விற்பனை தளங்களில் அதிகம் மவுஸ் உடன் விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FD பயனர்களுக்கான புதிய அறிவிப்பு – வங்கி வெளியீடு!

786 என்ற எண் இஸ்லாமியர்களின் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது. இவற்றை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கியானது இது குறித்தான தகவல்கள் எதையும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அதிக டிமாண்ட் இருக்கும் பட்சத்தில் உங்களிடம் இருக்கும் 20 ரூபாய் நோட்டுக்கு வாங்க விரும்பும் நபர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க தயாராக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!