RRB NTPC ஆட்சேர்ப்பு 2025-26 அறிவிப்பு வெளியீடு – மொத்தம் 5,810 பணியிடங்கள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

0
RRB NTPC ஆட்சேர்ப்பு 2025-26 – 5,810 Station Master, Clerk மற்றும் பிறர் பணியிடங்கள் | ஆன்லைன் விண்ணப்பம்
RRB NTPC ஆட்சேர்ப்பு 2025-26 – 5,810 Station Master, Clerk மற்றும் பிறர் பணியிடங்கள் | ஆன்லைன் விண்ணப்பம்

RRB NTPC ஆட்சேர்ப்பு 2025-26 அறிவிப்பு வெளியீடு – மொத்தம் 5,810 பணியிடங்கள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB) 2025-26 ஆண்டிற்கான NTPC (Non-Technical Popular Categories) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5,810 காலியிடங்கள்Station Master, Traffic Assistant, Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. பட்டதாரிகள் (Graduates) தகுதியுடையவர்கள் 21.10.2025 முதல் 20.11.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது CEN No. 06/2025 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிட விவரங்கள் 

பதவி பெயர் காலியிடங்கள் ஆரம்ப சம்பளம்
Chief Commercial Cum Ticket Supervisor 161 ₹35,400
Station Master 615 ₹35,400
Goods Train Manager 3,416 ₹29,200
Junior Accounts Assistant Cum Typist 921 ₹29,200
Senior Clerk Cum Typist 638 ₹29,200
Traffic Assistant 59 ₹25,500
மொத்தம் 5,810

கல்வித் தகுதி 

அனைத்து பணியிடங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Graduate Degree) அவசியம்.
Clerk வகை பணிகளுக்கு English / Hindi typing proficiency அவசியம்.

வயது வரம்பு 

  • குறைந்தபட்சம்: 18 வயது

  • அதிகபட்சம்: 33 வயது

  • அரசு விதிகள் படி வயது தளர்வு வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) ஆட்சேர்ப்பு 2025 – மொத்தம் 1588 பயிற்சி பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பக் கட்டணம் 

  • SC / ST / PwBD / ExSM / பெண் / Transgender / EBC / Minorities: ₹250/-

  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ₹500/-

தேர்வு முறை 

  1. CBT – I (Computer Based Test 1)

  2. CBT – II (Computer Based Test 2)

  3. CBAT (Computer Based Aptitude Test)

  4. ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை (Document Verification & Medical Exam)

விண்ணப்பிக்கும் முறை 

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான https://rrbchennai.gov.in சென்று, “Create an Account” விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

  2. உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி சரியாக உள்ளீடு செய்யவும்.

  3. RRB NTPC Recruitment CEN No. 06/2025 என்ற இணைப்பைத் திறந்து, விவரங்களை நிரப்பவும்.

  4. தேவையான ஆவணங்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.

  5. Submit செய்த பிறகு பதிவேடு (Application Print) எடுத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!