RRB NTPC-Under Graduate வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு..|| 3445 கலிப்பாணியிடங்கள்..உடனே முந்துங்கள்…!!

1
RRB NTPC-Under Graduate வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு..|| 3445 கலிப்பாணியிடங்கள்..உடனே முந்துங்கள்…!!

RAILWAY RECRUITMENT BOARD (RRB) ஆனது தொழில்நுட்பம் சாராத பிரிவில் உள்ள 3445 under graduate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

RRB-ல் தொழில்நுட்பம் சாராத பிரிவில் 3445 under graduate பதவிகளான commercial cum ticket clerk, account clerk cum typist, junior clerk cum typist, trains clerk போன்ற பல்வேறு காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18-33 வரை இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் computer based test/document verification/ medical examination மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாத ஊதியமாக ரூ.19,900-ரூ.21,700 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB NTPC 2024 syllabus

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் RRB இணையதளமான https://www.rrbapply.gov.in/ மூலம் ஆன்லைனில் அக்டோபர் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

OFFICIAL SITE:

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!